Skip to content

ஈரானில் உளவு பார்ப்பு- 500க்கும் மேற்பட்டோர் கைது

ஈரானில் உளவு பார்ப்பு சந்தேகத்தின் பேரில் 10 வெளிநாட்டவர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்து வருகிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் 10 பேர் உள்பட ஏராளமானோர் போலீசார் கைது செய்தனர். போர் தொடங்கியதில் இருந்து உளவு பார்த்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் 500க்கும் மேற்பட்டோரை ஈரான் கைது செய்துள்ளது.

error: Content is protected !!