Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ வீடுகள் மீது மர்ம டிரோன் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதும் பறந்த மர்ம டிரோன் எங்கிருந்து வந்தது என தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய இடங்கள் மீது டிரோன்கள் பறந்ததால் அமெரிக்க அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!