ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ரூ. 8 லட்சம் பறிமுதல்by EditorMarch 20, 2026March 20, 2026தமிழகம் ராமநாதபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.8 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ராமநாதபுரம் வட்டாச்சியர் அலுவலரிடம் வழங்கப்பட்டது. Tags:எடுத்துவரப்பட்டதமிழகம்பணம் பறிமுதல்ராமநாதபுரம்ரூ. 8லட்சம்