Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமமுகவுக்கு 10 தொகுதிகள்?

NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட உள்ள 45 தொகுதிகளில், அமமுக 15 தொகுதிகள் எதிர்பார்த்தநிலையில் அமமுகவுக்கு 10 தொகுதிகளை உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. பாஜகவுக்கு 29 தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளை தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சிகளுக்கு ஒதுக்கத் திட்டம் என தகவல் வௌியாகியுள்ளது.

error: Content is protected !!