Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.2,240 குறைவு

சமீப நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை, ஒரு வாரத்திற்கு மேலாக உலகளவில் சரிவைக் கண்டுள்ளது.இன்று காலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5,360 குறைந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 670 குறைந்து 12,950-க்கும், சவரன் 5,360 குறைந்து ₹1,03,600-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.2,240 குறைந்து ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,670க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!