Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதிமுக சார்பில் விருப்ப மனுக்களை நாளை பெறலாம்… மதிமுக தலைமை

மதிமுக சார்பில் போட்டியிடுவோர் நாளை ஒருநாள் விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம் என மதிமுக தலைமை அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ரூ 1,000 செலுத்தி விருப்ப 5 1 மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மன்றக் குழுவினர் முன்னிலையில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நாளையே வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்

error: Content is protected !!