இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசை மேற்கத்திய இசை இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் நடிகர் ஜிவி பிரகாஷ் பேட்டி. பொள்ளாச்சி-மார்ச்-28. தமிழகமெங்கும் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடித்த ஹேப்பி ராஜா திரைப்படம் வெளியானது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படத்தில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் கூறுகையில் ஹேப்பி ராஜா நேற்று தமிழகமெங்கும் திரையிடப்பட்டது இதில் குறிப்பாக சென்னையில் இரவு காட்சிகள் கூடுதலாக பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது இதை அடுத்து பொள்ளாச்சியிலிருந்து கோவை மதுரை திருச்சி என திரை அரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளோம் பொள்ளாச்சியில் ஸ்ரீ ஸ்ரீ சக்தி சினிமாஸில் படம் திரையிடப்பட்டுள்ளது ஆதலால் இங்கே ரசிகர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து வருகிறோம் மேலும் இயக்குனர் செல்வராகவன் தனது சொந்தப் படத்தில் இருக்க உள்ளார் இந்த வருடம் கடைசியில் படம் வெளிவரும் எனவும் இசையமைப்பாளர் இளையராஜா பற்றி கேட்ட கேள்விக்கு சிம்பொனி இசை மேற்கத்திய இசை ஆகும் அதை பற்றி தான் எதையும் கூற விரும்பவில்லை வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்குகள் செலுத்த வேண்டும் என பேட்டியளித்தார்
வரும் தேர்தலில்..எல்லோரும் வாக்களிக்க வேண்டும்..நடிகர் ஜிவி பிரகாஷ்

