Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆண்டிப்பட்டி தொகுதியில் சகோதர யுத்தம்

சகோதர யுத்தம்
ஆண்டிப்பட்டி தொகுதியில் 2019 இடைத்தேர்தல், 2021 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து அண்ணன் மகாராஜன் (திமுக) -தம்பி லோகிராஜன் (அதிமுக) இடையே மூன்றாவது முறையாக நேரடி மோதல் இரு முறை பெற்ற வெற்றியை தக்க வைக்க மகாராஜனும், முதல் வெற்றியைப் பெற லோகி ராஜனும் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!