Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாமரையும் -இலையும் பிரிக்க முடியாது..ராஜேந்திரபாலாஜி

ராஜபாளையம் தொகுதியில் தமமுக வேட்பாளர் பிரிசில்லா பாண்டியனை Ex அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இலை எங்கு இருக்கிறதோ, அங்கே தாமரை இருக்கும்.. தாமரை எங்கு இருக்கிறதோ அங்கு இலை இருக்கும்.. தாமரை இல்லாமல் இலை இல்லை, இலை இல்லாமல் தாமரை இல்லை; இரண்டையும் பிரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!