Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சசிகலா-ராமதாஸ் கூட்டணி: வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ராமதாஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். இதில் சசிகலா தனது கட்சி சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டார்.

இந்த நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க. சார்பில் தேர்தலில் போட்டியிடும் 5 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வந்தவாசியில் (தனி) முரளி சங்கர், மயிலாடுதுறையில் சக்திவேல், சேலம் மேற்கு தொகுதியில் அருள், கும்பகோணம் தொகுதியில் ம.க.ஸ்டாலின் மற்றும் விருத்தாசலம் தொகுதியில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!