Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லிவ்-இன் ஜோடியும் திருமண தம்பதிகளாகப் பதிவு.. மத்திய அரசு

புதுடில்லி: நிலையான லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளை, மக்கள்தொகை கணக்கெடுப்பில் திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இருவரும் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாகத் தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல், அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்படுவார்கள் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

error: Content is protected !!