Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

NATO-வில் இருந்து வௌியேறும் அமெரிக்கா?..

ஈரான் போரில் உதவாத NATO ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல்! “பார்ப்பதற்கு வலிமையான அமைப்பாக தோன்றினாலும் அது உண்மையில் ஒரு காகிதப் புலி. இது புதினுக்கும் நன்றாக தெரியும். அந்த அமைப்பால் நான் ஒருபோதும் ஈர்க்கப்பட்டதில்லை” -ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!