Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கையில் 323 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

கொழும்பு: இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 323 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 பேரிடம், கடத்தி வரப்பட்ட ஹெராயின் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என அந்நாட்டு கடற்படை தீவிர விசாரணை நாடற்றஹி வருகின்றனர்

error: Content is protected !!