மபியில் நர்மதா நதியில் மத வழிபாட்டின்போது 111,000 லிட்டர் பாலை நதியில் கொட்டி பக்தர்கள் வினோத செயலில் ஈடுபட்ட வீடியோ வௌியாகி அதிர்ச்சிையை ஏற்படுத்தியுள்ளது. 7.7.7 லட்சம் மதிப்பிலான இந்த பா்ல நதியில் கலந்துள்ளதால், நீரில் ஆகஸிஜன் அளவு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கக் கூடுமம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
