தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த் போல் வேடமிட்டவர்கள் வாக்கு கேட்டனர்:
தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதன் இன்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதியுடன்
அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை பகுதி முழுவதிலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்திட பரப்புரை செய்தனர்
அவர்களுக்கு முன்னதாக முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின் , கேப்டன் விஜயகாந்த்
போல் வேடமிட்டவர்கள் வேட்பாளர் சண். இராமநாதனுக்கு வாக்கு சேகரித்தனர் வழிநெடுக ஆண்களும், பெண்களும் உற்சாகமாக வரவேற்றனர்
