Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய நாடார் பேரவை திமுகவுக்கு ஆதரவு!

இந்திய நாடார் பேரவை சார்பில் அதன் தலைவர் ஜே.டி.ஆர் சுரேஷ் தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுத்தனர். இதனை அடுத்து திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என் நேருவை தில்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

error: Content is protected !!