நாகை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, டாடா நகர், சேவா பாரதி குடியிருப்பு, கீரை கொல்லைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவின் வாக்குறுதிகளை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஜவாஹிருல்லா. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
