Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்., 17) ஒரு கிராம் ரூ.14,210-க்கும், சவரன் ரூ.1,13,680-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஏப்., 18) கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும்விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.280-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

error: Content is protected !!