Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயிலர் 2 ஷூட்டிங் கதம் கதம்.. PHOTOS


‘ஜெயிலர் 2’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இறுதிநாளில், ரஜினியுடன் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோஸும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மோகன்லால், பவன் கல்யாண் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முத்துவேல் பாண்டியனை பார்க்க ரெடியா?

error: Content is protected !!