அன்புமணி செய்த துரோகங்கள் என ஒரு பாடலை எழுதி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அன்புமணி அழுவதுபோன்ற காட்சிகளோடு, அவர் பதவி ஆசை பிடித்தவர், குடும்பத்தை மட்டுமே வளர்ப்பவர் என கடுமையான விமர்சனங்களும் வீடியோவில் உள்ளது. அத்துடன், EPS, MGR, ஜெ., குறித்த

காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இறுதியில், ராம்தாஸ் கண்ணீருக்கு மக்கள் பதில் சொல்லுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
