நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறதாம். ‘ஜவான்’ படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட் சென்றுள்ள

நயன்தாரா, சல்மான் கானுடன் முதல்முறையாக நடிக்கிறார். கடைசியாக மாதவனின் ‘டெஸ்ட்’ என்ற படத்தில் நயன் நடித்திருந்தார்.
