Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சியில் அதிர்ச்சி


திருச்சி பெரியசெட்டித்தெரு பகுதியில் பாலாஜி டெஸ்டிங் என்ற பெயரில் நகைக்கடை நடத்திவரும் உதய் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை தாக்கி வீட்டிலிருந்த 1 கிலோ தங்க கட்டியை இளைஞர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த கொள்ளை சம்பவம் குறித்து மலைக்கோட்டை சரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!