மதுரை, பெருங்குடியில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகனை கொன்ற தாய் பொற்கொடி கைது செய்யப்பட்டார். குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகன் சிவபெருமாள் தலையில், பொற்கொடி அம்மி கல்லைப் போட்டு கொன்றார்.