Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Credit card பில் கட்டவில்லை.. நடுரோட்டில் சரமாரி அடி- உதை!

புனேவில் கிரெடிட் கார்டு பில் கட்டாதவரை 3 கலெக்சன் ஏஜெண்ட்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். நடுரோட்டில் வழிமறித்த ஏஜெண்ட்கள், உடனடியாக பணத்தை கட்டும்படி வற்புறுத்தியுள்ளனர். ஒரு பெண் தடுத்ததையும் மீறி, அவர்கள் 3 பேரும் நடுரோட்டிலேயே அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ஏஜெண்ட்கள் மூலம் பணம் வசூலிப்பதை RBI தடை செய்துள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

error: Content is protected !!