Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வெற்றி உறுதியானது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் கார்த்திகேயனை விட 18,500 ஓட்டு அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதம் உள்ளது.

error: Content is protected !!