Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக தேய்ந்துவிட்டது…பெங்களூரு புகழேந்தி

வெற்றி பெற்றுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமியை நம்பி பாதாளத்துக்கு சென்றுவிடக்கூடாது என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிமுக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தேய்ந்துவிட்டது; அதன் கதையை 90 சதவீதம் எடப்பாடி பழனிசாமி முடித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!