ஆசையாக ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுத்தோம்.ஆனால் எதிர்பாராத விதமாக பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திருப்பங்கள் முடிந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் சீக்கிரம் நடக்க வேண்டும் . கருப்பன் கூட இருக்கான். என்று இயக்குநரும் , நடிகரும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
