Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…

நாகபட்டினம் அருகே வீடு கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பள்ளி விடுமுறையையொட்டி தாத்தா வீட்டிற்கு வந்த சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். 4 வயதான சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!