டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முதல்வர் ரேகா குப்தா உத்தரவு அளித்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வளைகுடா போர், எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி காரணமாக நடவடிக்கை. அரசை பின்பற்றி தனியார் நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிடுமாறு ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
