திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) கணக்காளர் மற்றும் விடுதி மேலாளர் பணிக்கு, 2 காலிப்பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <<https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqFImdfEdICEn3jQM9mtkaX3JsoC7zP2Fw3ea8sRlYoAFwmw/viewform>>இந்த படிவத்தை<<>> பூர்த்தி செய்து, வரும் மே.21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
