Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்துள்ளது. நாட்டு வெடிகுண்டு எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் என்பவர் வீட்டில் மர்மபொருள் வெடித்த மலையில் சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!