Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது.. ஆனந்த் அறிவுரை

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது – தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுரை.அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது.

தென்காசி, தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் அறிவுரை.

error: Content is protected !!