Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை ஐஸ்வர்யா ராயின் டிரெஸ்.. 1,500 மணி நேர உழைப்பு


கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய், நீல நிற கவுனில் மின்னி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் அமித் அகர்வால், இந்த ஆடையை 1,500 மணி நேர கடின உழைப்பிற்கு பிறகு உருவாக்கியுள்ளார். கேமரா ஃபிளாஷ் ஒளி படும்போது அசைவது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் தோற்றம் இந்த டிரெஸ்ஸின் சிறப்பம்சமாகும். டிரெஸ்ஸுக்கு மேட்ச்சாக வைரம் &நீலக்கல் பதித்த நெக்லஸை ஐஸ்வர்யா அணிந்திருந்தார்.

error: Content is protected !!