சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு (23) என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பாட்டிலால் அடித்துக்கொன்ற கும்பல். குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை..
