பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளனர். மின்வாரியத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு சிலர் மட்டுமே திமுகவின் தூண்டுதலால் போராட்டம் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். விரைவிலேயே, ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை கூட்டுறவு வங்கிகள் அவர்களிடம் தெரிவிக்கும் என்றும் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
