சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி
கைது செய்யப்பட்ட கார்த்தி ஸ்ட்ரக்சரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகை
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்தனர்
கோவை போச்சோ நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டுள்ளனர்
நீதிபதி பகவதி அம்மாள் மூன்று நாட்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்
மோகன்ராஜ் வெளியில் அழைத்து வரப்பட்டார்
முகமூடி அணிந்த வண்ணம் காவல்துறையினர் அவரை வெளியில் அழைத்து வந்தனர்
கார்த்திக் வெளியில் அழைத்து வரப்பட்டார்
ஸ்ட்ரக்சரில் அழைத்து வரப்பட்டார்
இருவரும் வெவ்வேறு வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்
மோகன்ராஜ் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தார் கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்துவரப்பட்டிருந்தார்
