Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு, கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கேற்ப, டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களுக்கு போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும்போது பயணிகளுக்கான கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!