Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி

மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு தவெக ஒதுக்கியிருந்தது.

error: Content is protected !!