ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்று உள்ளது என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம், சட்டம்-ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்க கூடாது. தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று டிடிவி தினகரன் காட்டம் தெரிவித்துள்ளார்.
