கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பர்கரில் புழுக்கள் நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். உணவகத் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது முறையாக விளக்கம் இல்லை என வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
