சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது
ரயில்வே கோட்டமேலாளர் பாலக்ராம் நெகி இப்பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார், சாரண, சாரணியர் இயக்கத்தினர், ரயில்வே திருச்சி கோட்ட அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
