Zomato டெலிவரி ஏஜெண்ட் ஒரே மாதத்தில் ₹1 லட்சம் சம்பாதித்துள்ள செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையை சேர்ந்த உமா சங்கர் தினமும் 14 மணி நேரம் கடினமாக உழைத்து இந்த வருவாயை ஈட்டியுள்ளார். மொத்தமாக ஒரே மாதத்தில் அவர் 1,013 ஆர்டர்களை 411 மணிநேரங்களில் டெலிவரி செய்துள்ளார். அவரின் கடின உழைப்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
