Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை- இந்திய வீராங்கனை முதலிடம்

ICC மகளிர் டி20 பவுலர்கள் தரவரிசையில் 21 வயதான இந்திய இளம் வீராங்கனை ஸ்ரீ சரணி முதலிடம் பிடித்துள்ளார். ஸ்பின்னரான அவர், டி20 WC-ல் 3 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் முறையாக நம்பர் 1 இடத்தை கைப்பற்றியுள்ளார். அத்துடன் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தீப்தி சர்மா மூன்று இடங்கள் கீழிறங்கி 8-வது இடம் பிடித்துள்ளார்.

error: Content is protected !!