தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படும் அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் , திரையுலகினர், நடிகர்கள்,நடிகைகள், நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (ஜூன் 28) நடைபெறவிருந்த அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
