Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்லை இணைவது தொடர்ந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் இன்று சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் . ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். எம்.ஆர.விஜயபாஸ்கர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வியாழக்கிழமை தவெகவில் இணைவதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா செய்தது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!