மேகதாது அணை விவகாரத்தில் ராகுல்காந்தி குரல் கொடுக்க வேண்டும்; கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் ராகுல் காந்தி பேசி அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் மேகதாதுவில் அணை கட்டினால் கழிவுநீர் கூட தமிழ்நாட்டுக்கு வராது; மேட்டூரில் உள்ள நீரும் கிடைக்காது; தமிழ்நாட்டின் குடிநீர் பாதிக்கப்படும் என்பதால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இளைஞர்கள் போராட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
