புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராகு இன்று வழங்கினார்.