Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெனிசுலா நிலநடுக்கம்… ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

வெனிசுலா நிலநடுக்கம்... ரூ. 9 லட்சம் கோடி இழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவான நிலநடுக்கத்தால் சுமார் ரூ.9 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 24-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து இதுவரை 782 முறை பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன. பலி எண்ணிக்கை 2,295 ஆக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

error: Content is protected !!