உத்தரகாண்ட்: டேராடூனில் திருடிய நகைகளை அணிந்தபடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் போலீசிடம் மாட்டிய இளம்பெண். ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டு வேலை பார்த்த இடத்தில், விமாலா தேவி என்பவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியுள்ளார். இந்த வழக்கில் துப்பு எதுவும் கிடைக்காத நிலையில், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அவராகவே சிக்கியுள்ளார்.
