திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காளிகாம்பாள் கிருஷ்ணன் கோவிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கோயிலில்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருத்த உற்சவமூர்த்தி மீனாட்சி சுந்தரேஸ்வர் சாமி சிலை திருடப்பட்டது இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு சாமி சிலையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்
இந்நிலையில் தனிப்படை போலீசார் சாமி சிலையை திருடிய மூன்று வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
